உறவுகளுக்கு கை கொடுப்போம்

2015 எமது தாயக மக்களுக்கு நாம் கைகொடுத்து உதவ நினைத்தோம். ஆனால் அவர்களைத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் துணிவையும் பக்கபலத்தையும் தந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.

மூன்று தசாப்தங்களாக பேரின் வடுக்களினால் ஊரிழந்து உறவிழந்து அன்பான அம்மாவும் அப்பாவும் தானிழந்து தாயகத்தில் தனித்திருந்து வாழ வழியேதுமின்றி தவித்திருக்கும் எங்களின் உறவுகளை கைகொடுத்து தூக்கிவிட விருட்சத்தின் நிழல்களிவே ஒன்று கூட உங்களையும் அழைக்கின்றோம்.
உங்கள் பேராதரவும் எமது சிறு பங்களிப்பும் தாய்நாட்டில் விலர் வாழ்வில் வசந்தத்தை வரவழைத்த மகிழ்வை அனைவருடனும் பெருமையுடன் பகிர்ந்ர் கொள்ள நினைக்கிறது விருட்சம் நிறுவனம்.

நாங்கள்….
சிதைந்துபோன அவர்களின் வாழ்வை சீரமைப்போம்.

Our Sponsors

 
@Virutcham & Designed by Colour Lab Creation Limited